Author: Mano Shangar
ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட படையினர் அனுமதி
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் பொதுமக்கள் வழிபாடு செய்ய இன்றையதினம் முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று ... Read More
ஐசிசி கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றம் – இந்த இந்த விதிகள் இல்லை
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கிரிக்கெட்டில் சில வீதிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என மூன்று வகையான போட்டிகளுக்கும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு வீரருக்கு ... Read More
தவறவிடப்படும் தவணைகள் – சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்யும் நிதிநிறுவனங்கள்
வாகன விலை உயர்வு காரணமாக மூன்று குத்தகை தவணைகள் தவறவிடப்பட்ட நிலையில், சில நிதி நிறுவனங்கள் சட்டவிரோதமாக வாகனங்களை பறிமுதல் செய்து வருவதாக குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இது ... Read More
பனை மரம் ஏறி சீமான் போராட்டம்
கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார். கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் ... Read More
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். பணமோசடி ... Read More
கேன் வில்லியம்சனின் 21ஆம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி
நூற்றாண்டை தாண்டி நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இந்தாள் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். இதன்படி, நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ... Read More
வவுனியாவில் நான்கு சபைகளையும் ஆட்சி அமைக்க தமிழ் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு
வவுனியாவிலுள்ள ஜந்து சபைகளில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசபை தவிர்ந்த ஏனைய நான்கு சபைகளான வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெங்களசெட்டிக்குளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ... Read More
இலங்கை வந்தடைந்தார் பிரபல நடிகர் மோகன்லால்
பிரபல தென்னிந்திய நடிகர் மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டவர்கள் இலங்கை வந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் , ஃபஹத் ஃபாசில் , குஞ்சாக்கோ போபன் மற்றும் முன்னணி நடிகர், நடிகைகளின் ... Read More
கொழும்பு மாநகர சபையில் ஆட்சி கைப்பற்றப் போவது யார்? நாளை தீர்மான மிக்க கூட்டம்
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின்படி, எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைக் குழுவும் பெரும்பான்மை பெறாத கொழும்பு மாநகர சபையின் முதல் கூட்டம் நாளை (16) நடைபெறவுள்ளது. இதன்போது மேயர் மற்றும் ... Read More
இராணுவ உள்கட்டமைப்புக்கு அருகிலுள்ள பகுதிகளை விட்டு உடன் வெளியேறுங்கள் – ஈரான் பொது மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
ஆயுத உற்பத்தி மற்றும் சேகரிப்பு பகுதிகளில் வசிக்கும் ஈரானிய பொது மக்களை அந்த பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணும் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது ... Read More
காவ்யா மாறானுடன் திருமணம் – லைரலாகும் அனிருத்தின் ட்விட்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகவும் வெளியான செய்தியை அனிருத் மறுத்துள்ளார். அனிருத்தும், காவ்யா மாறனும் காதலிப்பதாகவும் இருவருக்கும் ... Read More
பாமகவின் பொது செயலாளராக முரளி சங்கர் நியனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) பொது செயலாளராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியில் உள்ளவர்கள் ... Read More












