Author: Mano Shangar

வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் ஆட்சி அமைத்தது தமிழரசு கட்சி

Mano Shangar- June 19, 2025

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சண்முகநாதன் ஜெயந்தன் தெரிவானார். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று ... Read More

திருகோணமலையில் கோர விபத்து – வைத்தியர் ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- June 19, 2025

திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் மற்றொரு நபர் படுகாயமடைந்தார். எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் மற்றும் வைத்தியர் பயணித்த முச்சக்கர ... Read More

துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

Mano Shangar- June 19, 2025

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (19) அவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ... Read More

ஐபிஎல்க்கு வரும் புதிய அணி? பிசிசிஐக்கு ரூபாய் 538 கோடி அபராதம் விதிப்பு

Mano Shangar- June 19, 2025

ஐபிஎல் தொடரில் தற்போது பத்து அணிகள் விளையாடி வருகின்றனர். கடந்த 2022 மெகா ஏலத்தின் போது குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டது. இதற்கு முன்பும் ... Read More

முல்லைத்தீவில் கடல்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்

Mano Shangar- June 19, 2025

முல்லைத்தீவு தீர்த்தக்கரை கடலில் தொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் படகு மீட்கப்பட்டதோடு மீனவரினை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது . குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. இன்று (19.06.2025) அதிகாலை முல்லைத்தீவு கள்ளப்பாடு ... Read More

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக கிருஷ்ணன் கோவிந்தராசன் தெரிவு

Mano Shangar- June 19, 2025

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேட்சை குழுவின் கிருஷ்ணன் கோவிந்தராசன் போட்டியின்றி ஏகமனதாக தெரிவானார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று காரைநகர் பிரதேச சபை ... Read More

தீவிரமடையும் ஈரான்-இஸ்ரேல் மோதல்!! ஐ.நா. பாதுகாப்பு பேரவை அவசர கூட்டத்திற்கு அழைப்பு

Mano Shangar- June 19, 2025

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் தீவிர நிலையை எட்டியுள்ளதை தொடர்ந்து இருநாடுகளும் ஒன்றையொன்று கடுமையாக தாக்கி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஈரான் ஏவிய ஒரு ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் விமானப்படை கைப்பற்றியுள்ளதாக ... Read More

24 மணி நேரத்தில் சாலை விபத்துகளில் 15 பேர் பலி

Mano Shangar- June 19, 2025

நேற்று (18) காலை முதல் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த 15 சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகளில் ஏழு விபத்துகள் நேற்று முன்தினம் (17) நடந்ததாக ... Read More

ஜனாதிபதியின் ஜெர்மனி விஜயம் குறித்து அவதூறு! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

Mano Shangar- June 19, 2025

அண்மையில் ஜெர்மனிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறித்து தவறான மற்றும் வெறுப்பூட்டும் தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் ... Read More

இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது

Mano Shangar- June 18, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட ... Read More

வலி வடக்கு பிரதேச சபையை தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பு

Mano Shangar- June 18, 2025

வலி வடக்கு பிரதேச சபைக்கான கன்னி சபை அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் வலி வடக்கு பிரதேசசபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் அடிப்படையில் 35 ஆசனங்களைக் கொண்ட வலி ... Read More

வலி கிழக்கு சைக்கிள் சங்கு கூட்டணி வசம் – தவிசாளரானார் நிரோஷ்

Mano Shangar- June 18, 2025

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ... Read More