Author: Mano Shangar
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே கைது
இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையினரால் அவர் ... Read More
ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக்கொலை – இரு பெண்கள் கைது
ஹொரணை, பொருவதந்த பகுதியில் உள்ள வீடொன்றில் 32 வயதுடைய நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்
யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75 ரூபாய் 50 சதம் என செலவு ... Read More
வவுனியாவில் மயானத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்தபகுதிக்கு சென்ற பொலிசார் ... Read More
பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை இஸ்ரேல் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான முடிவுக்கு வரும் என ... Read More
பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5 மில்லியன் கடைத் திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் ... Read More
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான இறுதிக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்தலைமையில் இன்று காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் ... Read More
விசா விதிமீறல்கள், பிரமிட் திட்டங்கள் மூலம் நிதி மோசடி – கொழும்பில் 16 சீன நாட்டவர்கள் கைது
இலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்து சட்டவிரோத ஒன்லைன் பிரமிட் பாணி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக ... Read More
கொழும்பில் மூன்று நாள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஆரம்பம்
சுகாதார அமைச்சின் (MOH) தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) கொழும்பு மாநகரசபைப் பகுதிகளில் இன்று (24) தொடங்கி மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மூலம் ... Read More
31,000 வீடுகளைக் கட்டத் திட்டம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த ஆண்டு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். "உங்கள் சொந்த இடத்தில் ஒரு அழகான வாழ்க்கை" ... Read More
இந்தியாவில் ஏர் ஆம்புலன்ஸ் விபத்து – விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழப்பு
இந்தியா - ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் ... Read More
ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற கோர விபத்து – ஒருவர் பலி, மூவர் படுகாயம்
ஹைலெவல் வீதி, பன்னிபிட்டிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு ... Read More












