Author: Mano Shangar
கம்பஹாவில் நாளை 10 மணி நேர நீர் துண்டிப்பு
கம்பஹா மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை (11) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவங்கொட இணைந்த ... Read More
சிந்துஜா மரணம் – தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் கைது
மன்னார் சிந்துஜா மரணம் தொடர்பில் தாதிய உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த மூவரையும் மன்னார் நீதவான் குறித்த மூவரையும் ... Read More
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞர்! ஐந்து இராணுவத்தினர் கைது
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, குறித்த இளைஞனின் உடலை உடற்கூற்று பரிசோதனைக்கு எடுத்து ... Read More
குறிகாட்டுவானுக்கு அமைச்சர்கள் விஜயம்
அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிகட்டுவான் இறங்குதுறையினை நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார். குறிகட்டுவான் இறங்குதுறையினை அபிவிருத்தி செய்வது தொடர்பாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று சனிக்கிழமை ... Read More
‘எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதியான உங்கள் கணவர்’!! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய கடிதம் பரவலாக எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. குறித்த கடிதமானது குடும்ப நல சுகாதார அலுவலரான ... Read More
யாழில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றய தினமும் ஆர்ப்பாட்டம்
யாழ். வலிகாமம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக பௌர்ணமி தினமான இன்றய தினமும் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்படவுள்ளது. சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்டுள்ள தையிட்டி ... Read More
யாழில் ஓடும் ரயிலில் ஏற முற்பட்ட யுவதிக்கு ஏற்பட்ட நிலை
யாழ். காங்கேசந்துறையில் ஓடும் புகையிரதத்தில் ஏற முற்பட்ட யுவதியொருவர் விபத்துக்குள்ளாகியதில் அவரது ஒரு கால் முற்றாக சிதைவடைந்துள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு கொழும்பு நோக்கி புறப்பட்ட ... Read More
கனடியன் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ அபார வெற்றி
கனடியன் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விக்டோரியா எம்போகோ வெற்றிபெற்றுள்ளார். நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா மற்றும் விக்டோரியா எம்போகோ ஆகியோர் விளையாடியிருந்தனர். ... Read More
ஈஸ்டர் தாக்குதல்தாரியின் மேலாளர்!! வெளியான அதிர்ச்சி தகவல்
ஈஸ்டர் தாக்குதல்களில் ஈடுபட்ட ஒருவருக்கு நில மேலாளராக பணியாற்றிய நபரும் மற்றுமொரு நபரும் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய 10 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பெறப்பட்டதாக ... Read More
கோர விபத்து – இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்
ஹொரன மருத்துவமனை சந்திக்கு அருகில் இன்று காலை வான் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த பெண் ஹொரன மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ... Read More
மஞ்சத்தில் எழுந்தருளிய நல்லூர் முத்துக்குமார சுவாமி
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 10ஆம் திருவிழாவான திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது. மாலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராய் ... Read More
திருகோணமலையில் காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து – ஒருவர் உயிரிழப்பு
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் வைத்து கார்-ரிப்பர் வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்தவர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ... Read More












