Author: Mano Shangar
மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகாயம்
மீகொட பகுதியில் இன்று (12) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். Read More
ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் ஐநா ஆணையர் அறிக்கை
சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், "இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை" குறித்த தனது அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் வோல்கர் டர்க் சமர்ப்பிக்க உள்ளார். மனித ... Read More
யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்
யாழ் - மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ... Read More
ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்தது. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் வாக்குமூலங்களை ... Read More
யாழ் தென்மராட்சி எழுதுமட்டுவாள் விபத்து – குடும்பப் பெண் உயிரிழப்பு
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் மோட்டார் ... Read More
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் – அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றது
அரசியலமைப்பு சபை இன்று (12) நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்கு அரசியலமைப்பு சபை கூடவுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரை ... Read More
மொன்டானா விமான விபத்து – ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் மோதியதால் பெரும் தீ விபத்து
மொன்டானா விமான நிலையத்தில் திங்கட்கிழமை தரையிறங்கிய ஒரு சிறிய விமானம் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதால் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் ... Read More
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் – ஐநா கடும் கண்டனம்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆறு பத்திரிகையாளர்கள் படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலைகள் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ... Read More
இலங்கையர்களை குறிவைத்து மனித கடத்தல் – பாதுகாப்பு அமைச்சு பொது மக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு, இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை ஆட்சேர்ப்பு செய்யும் ஒரு மோசடி நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மையங்களில் தகவல் ... Read More
115 மில்லியன் மதிப்பிலான தங்கத்துடன் ஒருவர் கைது – மூன்று கிலோ தங்கம் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால்,115 மில்லியன் ரூபாவிற்கும் மேல் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சுமார் 3 கிலோகிராம் 266 கிராம் எடையுள்ள 28 ... Read More
ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் எழுந்தருளிய நல்லூரான்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருக பெருமான், வள்ளி தெய்வானை ஆகியோர் ஐந்து தலை நாகபாம்பு வாகனத்தில் ... Read More
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு
வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் ... Read More












