Author: Mano Shangar
காணிகளை விடுவியுங்கள் – வடக்கில் இருந்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலி வடக்கில் இராணுவத்தினரால் அடாத்தாக பிடிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளின் காணி உரிமையாளர்கள் ... Read More
ஜனாதிபதி சாதகமாக பதில் வழங்க வேண்டும் – மன்னாரில் 11வது நாளாக தொடரும் போராட்டம்
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி இரண்டாவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் ... Read More
யாழில் கடல் நீர் ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதான ராஜலிங்கம் சுபாஷினி என தெரிவிக்கப்படுகிறது. அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து ... Read More
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் சாதனை
34 ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாதனையுடன் கூடிய கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 1991 ஆம் ... Read More
ஹர்த்தால் தினத்தில் மாற்றம் – தமிழரசு கட்சி விசேட அறிவிப்பு
முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படவிருந்த ஹர்த்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு ஒன்றில் இந்த விடயம் ... Read More
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணை செய்யுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி, சென்னை சிவானந்தா சாலையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி ... Read More
மீகொட துப்பாக்கிச் சூட்டில் அரசியல்வாதி பலி – பின்னணியில் உள்ள காரணம்
ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவின் கொலை தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. "பஸ் லலித்" எனப்படும் ஹன்வெல்லே லலித் கன்னங்கர இந்தக் கொலையைத் திட்டமிட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். ... Read More
இலங்கையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பம்
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப அமைப்பு பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களிடம் பேசிய அவர், முதல் ... Read More
காதலுக்காக இலங்கையில் இருந்து சென்ற பெண் – அகதி முகாமில் தடுத்து வைப்பு
தனது காதலனை கரம் பிடிக்கும் நோக்கில் இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா சென்ற இளம் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், குறித்த பெண் தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ... Read More
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய – அரசியலமைப்பு சபை ஒப்புதல்
புதிய பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அரசியலமைப்பு சபை கூடியது. இதன்போது புதிய ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் – எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ரேணுகா பெரேரா இந்த மனுவை தாக்கல் செய்தார். அதில் சட்டமா ... Read More
வாஷிங்டனைப் பாதுகாக்க இராணுவத்தை அழைக்க அமெரிக்க ஜனாதிபதி முடிவு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சியில் குற்றங்களை எதிர்த்துப் போராட தேசிய காவல்படையை அழைக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். தனது முடிவு குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்க தலைநகரை ... Read More












