Author: Mano Shangar

தங்காலையில் ஐஸ் போதைப் பொருள் தயாரிக்கும் இரசாயனங்கள் மீட்பு

Mano Shangar- September 7, 2025

தங்காலை, நெதொல்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இன்று (07) காலை ஐஸ் என்ற போதைப்பொருள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதிவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், தங்காலை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ... Read More

ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இருவர் கைது

Mano Shangar- September 7, 2025

கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி ஒரே திசையில் ஆபத்தான முறையில் அதிவேகமாகச் சென்ற இரண்டு தனியார் பேருந்துகளின் ஓட்டுநர்கள் இருவர் நேற்று (06) இரவு ஹட்டன் காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவால் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேருந்துகளும் ... Read More

எல்ல-வெல்லவாய விபத்து!!! 14 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று

Mano Shangar- September 7, 2025

எல்ல-வெல்லவாய சாலையில் ஏற்பட்ட பேருந்தில் உயிரிழந்த 14 பேரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன, தங்காலை நகராட்சி மன்றம் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்குகளை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ... Read More

இலங்கை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் அறிக்கை நாளை சமர்பிக்கப்படவுள்ளது

Mano Shangar- September 7, 2025

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் (OHCHR) தயாரித்த இலங்கை குறித்த சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை, நாளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் ... Read More

முல்லைத்தீவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- September 7, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை ... Read More

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா

Mano Shangar- September 4, 2025

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை இடம்பெற்றது. ... Read More

ரஷ்ய பெண் ஒருவர் தென்னிலங்கையில் கைது

Mano Shangar- September 4, 2025

சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 29 வயது ரஷ்யப் பெண் ஒருவர் உனவதுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் பெண் விசா விதிகளை ... Read More

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல்

Mano Shangar- September 4, 2025

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர் 'பெக்கோ சமன்' என்பவரின் மனைவி ஷாதிகா லக்ஷனியை செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More

சிஐடி வசமாகும் மகிந்தவின் விஜேராம இல்லம் – அரசாங்கம் வகுக்கும் திட்டம்

Mano Shangar- September 4, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள அரசுக்குச் சொந்தமான ஒரு வீட்டை, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. பல ... Read More

சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதா – ரவிகரன் எம்.பி நேரில் வாழ்த்து

Mano Shangar- September 4, 2025

காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப்புரிந்திருந்தார். இந்நிலையில் சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவினை ... Read More

புலமைப் பரிசில் பரீட்சை – கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்கள் சாதனை

Mano Shangar- September 4, 2025

வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 17 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாறு படைத்திருப்பதாக பாடசாலையின் அதிபர் ... Read More

சட்டவிரோத கட்டடங்களை இடியுங்கள் – வடக்கு ஆளூநர் உத்தரவு

Mano Shangar- September 4, 2025

பருவகால மழை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட வெள்ளவாய்க்கால்கள் மற்றும் மதகுகளை துப்புரவு செய்யும் பணிகளை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அதேபோல கடந்த ஆண்டு வெள்ள இடர் பாதிப்புக்களை கவனத்திலெடுத்து அவற்றை ... Read More