Author: Mano Shangar
பிரான்சின் புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னு நியமனம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், தனக்கு மிகவும் நெருக்கமானவருமான செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 24 மணி நேரத்திற்குப் பின்னர் புதிய பிரதமர் ... Read More
மித்தெனிய இரட்டைக் கொலை வழக்கில் மூவர் கைது
மித்தெனிய பகுதியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தொரகொல யாய பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் ... Read More
மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த
எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை ... Read More
நேபாளம் பிரதமர் பதவி விலகினார் – நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு
நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெனரல் சி போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது நாளில் ... Read More
பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இன்று (09) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பலப்பிட்டிய, ... Read More
மட்டக்களப்பில் பாடசாலை காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு
மட்டக்களப்பு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில், ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ ... Read More
யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் nபாலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது ஹயஸ் வாகனத்தில் வந்த இருவர் ... Read More
மரத்தில் கட்டிவைத்து இளைஞர் மீது தாக்குதல்!! சமூக ஊடகங்களின் வெளியான காணொளியால் உயிரை மாய்த்துகொண்ட சோகம்
தான் கட்டிவைத்து தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த குறித்த இளைஞர் ... Read More
இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் விஷேட அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் ... Read More
யாழில் எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது
எரிபொருள் தாங்கி சாரதி ஐஸ் பொதைப் பொருளுடன் போதையில் வாகனம் செலுத்திய சாரதி நேற்று (08) சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சங்குபிட்டி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்ட வீதிச்சோதனை ... Read More
ரணில் மற்றும் கோட்டாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தை வகுக்காததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக ... Read More
நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை – மகிந்த தரப்பு குற்றச்சாட்டு
ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் நுவரெலியாவில் ஐஸ் போதைப் பொருள் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொது செயலாளர் சட்டத்தரணி சாகர ... Read More












