Author: Mano Shangar
கைகுலுக்க வேண்டாம் – இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை
பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய மகளிர் அணிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மகளிர் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. லீக் போட்டிகள் இடம்பெற்று ... Read More
யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த ... Read More
இன்று நாடு ழுமுவதும் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றது
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (ஒக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கலால் துறை இந்த ... Read More
மன்னார் காற்றாலை திட்டத்திற்கு ஆதரவாக போராட பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட இளைஞர்கள்
மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயல் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போரா ட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை மாவட்டம் முழுவதையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு காற்றாலைக்கு ... Read More
“பியுமாவை” விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என கூறப்படும் "பியுமா" எனப்படும் பியூம் ஹஸ்திகாவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு கோட்டை ... Read More
மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால்(CIABOC) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவிற்கு வந்தபோது ... Read More
கொழும்பில் உள்ள அதி சொகுசு ஹோட்டலில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நபர்
கொழும்பில் உள்ள கனவு நகரத்தில் (City of Dreams) உள்ள நுவா என்ற சொகுசு ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 45 வயதுடைய ஒருவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ... Read More
குழந்தை மீட்பு – பெற்றோருக்கு விளக்க மறியல் விதிப்பு
ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்ட கைக் குழந்தையின் தாய் - தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை ... Read More
விஜேராம வீட்டை கையளிக்காத மகிந்த – நடவடிக்கை எடுக்க தயாராகும் அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தால் ... Read More
மொனராகலையில் போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவர்கள்
சர்வதேச சிறுவர் தினமான நேற்று (01) மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்று மாணவர்கள் கசிப்பு அருந்திக் கொண்டிருந்தபோது மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் இந்த ... Read More
சர்வதேச சிறுவர் தினத்தில் பறிபோன குழந்தையின் உயிர்
சர்வதேச சிறுவர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஹல போமிரியவைச் சேர்ந்த சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி ... Read More
தேவிபுரத்தில் வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியிலுள்ள ... Read More












