Author: Mano Shangar
தெற்கு கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் விபத்து – ஐவர் படுகாயம்
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரை அருகே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த ... Read More
பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை – முகமது யூனுஸ்
பங்களாதேஷில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்திய ஊடகங்களின் போலி அறிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ... Read More
பதவி விலக தயாராகும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ... Read More
அமைச்சரவையில் மாற்றம் – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது
அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க ... Read More
யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த கில்மன் நோபட் தர்சிகா மேரி (வயது 25) என்றே இளம் தாயே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா ... Read More
டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை
டென்மார்க், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளது. குழந்தைகளின் மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டென்மார்க் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி – சஜித் வெளியிட்ட அறிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில், கூட்டுத் திட்டத்தின் கீழ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசியல் ரீதியாக இணைந்து செயல்பட ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் ... Read More
இலங்கையில் 60 வீத மாணவர்கள் மன அழுத்ததத்தால் பாதிப்பு
இலங்கையில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் தரங்களில் பயிலும் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். ... Read More
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவின் அண்டை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை மின்டானாவோ பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்படி, தெற்கு பிலிப்பைன்ஸில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 ... Read More
தமிழ் கால்பந்தாட்ட வீரர்களால் துர்க்மேனிஸ்தானை முதல் தடவையாக வீழ்த்தி சரித்திரம் படைத்தது இலங்கை
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027க்கான மூன்றாம் சுற்று தகுதிகான் முதலாம் கட்டப் போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை ... Read More
பிரிவினைவாத தமிழர்கள் வாழும் வரை ராஜபக்சர்களுக்கு துன்பமே – ஞானசார தேரர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நலம் விசாரிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழு தங்காலை கார்ல்டன் இல்லத்திற்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இரு தரப்பினர்களும் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ... Read More












