Author: Mano Shangar
உடையார்கட்டில் ஐஸ் போதை பொருளுடன் இளம் குடும்பஸ்தர் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை, 108 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தனது வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு ... Read More
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை
மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான ... Read More
மேற்கு வங்கத்தில் இளம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஸ்பிரயோகம் – மூவர் கைது
இளம் பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலாம் துஷ்பிரயோம் செய்யப்பட்ட நிலையில், மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ... Read More
மின்சார கட்டண திருத்தம் – நாளை இறுதி முடிவு
இந்த ஆண்டின் இறுதி மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை நாளை அறிவிப்பதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் கடைசி காலாண்டில், ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மின்சார கட்டணத்தில் ... Read More
பற்றுச்சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர்கள் இடைநீக்கம்
பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமைக்காக மேல் மாகாணத்தில் 57 பேருந்து நடத்துனர்கள் தற்காலிகமாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மாதம் முதலாம் திகதி முதல் 10ஆம் ... Read More
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் ... Read More
சீன ஜனாதிபதியுன் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று சந்திப்பு
சீனாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, இன்று அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனும், நாளை அவரது பிரதி பிரதமர் லி கியாங்குடனும் இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். சீனாவில் நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ... Read More
மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்
முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ... Read More
இலங்கையில் தேசிக்காய் விலை 3000 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் தேசிக்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. அதன்படி, கொழும்பு உட்பட பல பகுதிகளில் சில்லறை சந்தையில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாய் என்ற மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. தேசிக்காய் சாகுபடி முக்கியமாக ... Read More
நீக்கப்பட்ட பாதுகாப்பை ஏன் மீண்டும் வழங்க முயற்சிக்கின்றார்கள்? மகிந்த கேள்வி
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நீக்கிய தற்போதைய அரசாங்கம், மீண்டும் தனக்கு பாதுகாப்பை வழங்க முடிவு செய்தது ஏன் என்பது ஒரு கேள்வி என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளிடமிருந்து ... Read More
கொழும்பில் ஊடகவியல் கருத்தரங்கு
கொழும்பை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், (Tamil Media Alliance -TMA) கொழும்பு நாராஹென்பிட்டியில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சென்ற 11 ஆம் திகதி சனிக்கிழமை ஊடகவியல் ... Read More
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்த மகிந்த தரப்பு – சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு ... Read More












