Author: Kanooshiya Pushpakumar
நாட்டில் உப்பு தட்டுப்பாடு இல்லை – உற்பத்தி தடை மாத்திரமே!
நாட்டில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதால் உப்பு கையிருப்புக்கான அவசியம் இல்லை என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார். உப்பு உற்பத்திக்கு 45 நாட்களுக்கு வறண்ட வானிலை ... Read More
‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ கப்பல் சேதம் – துப்புரவு பணியாளர்களுக்கான செலவு அதிகரிப்பு
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த 'எக்ஸ்பிரஸ்-பேர்ல்' (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் ... Read More
அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் பெயரில் பண மோசடி
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தனது பெயரில் மேற்கொள்ளப்படும் பண மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். இன்று (24) பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் குறித்த முறைப்பாட்டை ... Read More
பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ... Read More
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு விதித்த தடை நீக்கம்
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகளை நடாத்துவதை மட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய சுற்றறிக்கையை அமுல்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ... Read More
பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக பேருந்து சேவை
பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (24) தொடக்கம் மேலதிக பேருந்து சேவைகளை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஹட்டன், பதுளை, மட்டக்களப்பு வரையிலான நீண்ட ... Read More
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கை ஆரம்பம்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த அமர்வுகளில் கட்டண திருத்தம் தொடர்பாக மின்சார ... Read More
சபாநாயகர் அலுவலகத்தில் கூறியபடியே ‘கலாநிதி’ என்று பிரசுரிக்கப்பட்டது
நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் 'கலாநிதி' என்று பிரசுரித்தமை தொடர்பில் நாடாளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் அலுவலகத்தில் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
இன்று முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை நாடளாவிய ரீதியில் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் ... Read More
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதில் அவதானம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அதன் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை சமசமாஜக் கட்சியுடன் மாத்திரம் உடன்படிக்கையை ... Read More
ஹட்டன் பேருந்து விபத்து – சாரதிக்கு விளக்கமறியல்
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் நேற்று (21) இடம்பெற்ற தனியார் பயணிகள் பேருந்து விபத்தில் காயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த பேருந்தின் சாரதியை எதிர்வரும் 26ஆம் திகதி வரை ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வளைகுடா நாட்டின் உயரிய விருது
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக குவைத்துக்கு சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வளைகுடா நாட்டின் உயரிய விருதான ‘தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல்-கபீர்’ (The Order of Mubarak Al Kabeer) ... Read More












