Author: Kanooshiya Pushpakumar
“க்ளீன் ஸ்ரீலங்கா” எளிதான காரியம் அல்ல!
கடந்த ஞாயிற்றுக்கிழமை களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு ஏற்கனவே போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட ... Read More
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைக்க முடியாது – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் உட்பட பல சலுகைகளை அரசியலமைப்பின் விதிகளின்படி குறைக்க முடியாது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தற்போது ... Read More
யோஷித ராஜபக்சவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து தற்போது பொதுப் பாதுகாப்பு அமைச்சால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோந்தா ... Read More
நாட்டில் இன்று மேகமூட்டமான வானிலை
நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ... Read More
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி ரகுராம் நாளை மீண்டும் பதவியேற்பு
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம் மீண்டும் நாளை பதவியேற்கவுள்ளதாக பல்கலைக்கழக பேரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் விசேட பொதுக்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்ற நிலையில், இந்த ... Read More
போராட்டத்துக்கு தயாராகும் அரிசி மொத்த வியாபாரிகள்
அரிசி தொடர்பான பிரச்சினைக்குரிய நிலைமைக்கு தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக அரிசி சந்தையில் இருந்து விலகி போராட்டத்தில் ஈடுபட அரிசி மொத்த வியாபாரிகளால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை அரிசி வியாபாரிகள் தெரிவித்தனர். நுகர்வோர் ... Read More
கொள்கலன் நெரிசல் விரைவில் தீரும்!
துறைமுகத்தில் தற்போது நிலவும் கொள்கலன் நெரிசல் அடுத்த மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முற்றிலுமாக நீங்கும் என்று இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார அபிவிருத்தி பிரதி ... Read More
ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டை – நாமல் குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அரசியல் வேட்டையைத் தொடங்கியுள்ளமை தெளிவாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார். கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More
பெரும்பான்மையை பயன்படுத்தாது ஏன்?
(ஒருவன் நாளிதழின் இன்றைய நாளுக்கான ஆசிரியர் தலையங்கம்) “நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் காலத்தை செலவிடாமல் அரசியல் பழிவாங்கலில் அரசாங்கம் ஈடுபடுகிறது” இது யோஷிதவின் கைது குறித்து நாமல் ராஜபக்சவின் குற்றச்சாட்டு. நாட்டு ... Read More
நெல்லுக்கான உத்தரவாத விலை ஏன் தாமதம்? – முஜூபுர் கேள்வி
கிழக்கு மாகாணத்தில் நெல் அறுவடை ஆரம்பித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எனினும் அரசாங்கம் இன்னுமும் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒன்றிணையும் கட்சிகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, சர்வஜன பலய மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க முன்னிலையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் குழுவில் சிலர் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட தயாராகி வருவதாக ... Read More
எதிர்காலத்தில் பணவீக்கம் ஏற்படக்கூடும்
2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தில் எதிர்பார்த்ததை விட குறைவான திருத்தம் காரணமாக, முன்னர் கணித்ததை விட எதிர்காலத்தில் ஆழமான பணவீக்கம் ஏற்படக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பணவீக்கம் ... Read More












