Author: Diluksha

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியம்

Diluksha- April 14, 2026

பாரம்பரியத்தின் மரபுரிமையை பாதுகாத்து எதிர்காலத்திற்கு கொண்டு சேர்ப்பது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அவர் தமது சித்திரை புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில் ... Read More

சுபீட்சமானதுமான தேசத்தைக் கட்டியெழுப்ப உறுதிபூணுவோம்

Diluksha- April 14, 2026

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் ... Read More

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி அழைப்பு

Diluksha- April 14, 2026

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார ... Read More

இன்றும் விசேட பஸ் சேவைகள்

Diluksha- April 13, 2026

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக இன்றும் (13) பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக நாளாந்தம் ... Read More

அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்

Diluksha- April 13, 2026

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), ... Read More

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நேர்முகத்தேர்வுக்கான திகதி அறிவிப்பு

Diluksha- April 13, 2026

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இந்த நேர்முகத் தேர்வுகள் அந்தந்தக் ... Read More

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

Diluksha- April 13, 2026

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார். ... Read More

ஹார்முஸ் நீரிணையை கடக்கும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும்- ட்ரம்ப்

Diluksha- April 12, 2026

ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில் ... Read More

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

Diluksha- April 12, 2026

மும்பையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி ஆஷா போஸ்லே தனது 92 ஆவது வயதில் காலமானார்.  நுரையீரல் நோய் மற்றும் வயது தொடர்பான பிற உடல்நலக் குறைபாடுகளுடனும் போராடி வந்த ... Read More

மின் கட்டணத் திருத்தத்தில் நிலக்கரி நெருக்கடியால் ஏற்படும் செலவுகள் கருத்திற்கொள்ளப்படாது – PUCSL

Diluksha- April 12, 2026

இலங்கையில் மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகத்திற்காக ஏற்படும் நியாயமான செலவுகளை மட்டுமே மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது கருத்திற் கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஆணைக்குழு ... Read More

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் – பிரதமர் மோடி கோவைக்கு விஜயம்

Diluksha- April 12, 2026

தமிழகத்தின் கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் எதிர்வரும் 18 ஆம் திகதி கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ... Read More

புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபருக்கு விளக்கமறியல்

Diluksha- April 12, 2026

புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (12) கொழும்பு ... Read More