Author: Diluksha

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்

Diluksha- January 6, 2026

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டிருந்தத கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக ஜனவரி 08 ஆம் ... Read More

2025 உயர்தரப் பரீட்சை கருத்தரங்குகளுக்கு நாளை முதல் தடை

Diluksha- January 5, 2026

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நாளை (6) நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இளைய மகனுக்கு விளக்கமறியல்

Diluksha- January 5, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது இளைய மகனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி விசாரணை விசாரணைப் பிரிவினரால் இன்று (05) கைது செய்யப்பட்ட இருவரும் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஜனவரி ... Read More

இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு

Diluksha- January 5, 2026

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், புதிதாக மேலும் 20 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த மாநில ... Read More

போதைப்பொருள் குற்றச்சாட்டு – 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Diluksha- January 5, 2026

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த ... Read More

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வருகை தருவோரின் கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்

Diluksha- January 5, 2026

சட்டவிரோதமாக இங்கிலாந்துக்கு வருகை தருவோரை கைது செய்யாமல் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளை பறிமுதல் செய்ய அனுமதிக்கும் புதிய அதிகாரங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், இங்கிலாந்துக்கு சிறிய படகுகளில் குடியேறிகளை அழைத்து வரும் கடத்தல் ... Read More

ரிஷாட் பதியுதீன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Diluksha- January 5, 2026

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கக் காலத்தில், விவசாய அமைச்சின் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது

Diluksha- January 5, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று (05) காலை வாக்குமூலம் அளிக்க முன்னிலையான நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் ... Read More

வெனிசுலாவில் அரசியலில் பதற்றம்- ரோட்ரிக்ஸ் பதவியேற்புக்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

Diluksha- January 5, 2026

வெனிசுலாவின் புதிய தலைவரான டெல்சி ரோட்ரிக்ஸ், சரியான முடிவுகளை எடுக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தி அட்லாண்டிக் நாளிதழுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைத் ... Read More

கொள்ளுப்பிட்டியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Diluksha- January 5, 2026

கொள்ளுப்பிட்டி மெரைன் டிரைவ் பகுதியில் மர்மமான உயிரிழந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ... Read More

மது போதையில் அதி வேகத்தில் பேருந்தை செலுத்திய சாரதி கைது

Diluksha- January 5, 2026

ஊர்காவற்றுறை - யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி ... Read More

அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்கிறது, ஆனால் தோல்வியடைகிறது..!

Diluksha- January 5, 2026

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கொழும்பில் பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நடைபெற்ற ... Read More