Author: Diluksha

கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சதி – சரோஜா போல்ராஜ்

Diluksha- January 11, 2026

புதிய கல்விச் சீர்திருத்தச் செயற்பாடுகளுக்கு எதிராகச் சதி செய்யும் எதிர்க்கட்சி குழுக்கள், தற்போது பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை இலக்கு வைத்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார். ... Read More

வரலாற்றை அழிக்க முயற்சிகள் நடந்ததாக பிரதமர் மோடி ஆதங்கம்

Diluksha- January 11, 2026

“காலனித்துவ மனநிலை கொண்டவர்கள்” இந்திய வரலாற்றை அழிக்க முயன்றதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். குஜராத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் சோமநாதரில் நடைபெற்ற ‘சௌரிய யாத்திரை’ நிகழ்வில் உரையாற்றிய ... Read More

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

Diluksha- January 11, 2026

ஈரானில் சனிக்கிழமை இரவு அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். கடந்த மூன்று நாட்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ... Read More

குருநாகலில் 80 மில்லியன் ரூபா கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்

Diluksha- January 11, 2026

அரசாங்கத்தின் தேசிய கிராமப்புற வீதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 80 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மற்றொரு கிராமப்புற வீதியின் மேம்பாட்டுப் பணிகள் குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல தேர்தல் தொகுதியில் நேற்று ஆரம்பமாகின. இந்தத் திட்டத்தில் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட தேடுதல் நடவடிக்கை – 679 சந்தேகநபர்கள் கைது

Diluksha- January 11, 2026

நாடு முழுவதும் நேற்றைய தினம் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது 679 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாரால் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 14 சந்தேகநபர்கள் அடையாளம் ... Read More

டிட்வா பேரிடரால் சேதமடைந்த பெய்லி பாலம் இன்று திறக்கப்பட்டது

Diluksha- January 11, 2026

டிட்வா புனரமைப்புக்கான இந்தியாவின் உதவி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட  பெய்லி பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது. இது இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய வீதி இணைப்பை மீட்டெடுத்துள்ளது. ... Read More

இலங்கை மற்றும் பாகிஸ்தான் – தொடரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று

Diluksha- January 11, 2026

இலங்கை மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ... Read More

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் பாரிய போராட்டம்

Diluksha- January 11, 2026

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது தூதரகத்தின் மீது ஏறி தேசியக் கொடியைக் கிழித்தெறிந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வன்முறையில் ... Read More

கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை

Diluksha- January 11, 2026

பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பாரிய தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் Kemi Badenoch அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவைப் பின்பற்றி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், ... Read More

சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்

Diluksha- January 11, 2026

சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 13 ஆம் திகதி அன்று சிரியாவில் ... Read More

கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்காக விஜய் டெல்லிக்கு பயணம்

Diluksha- January 11, 2026

கரூர் பெருந்துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்காக நாளை காலை 07 மணிக்கு தவெக தலைவர் விஜய் டெல்லிக்கு செல்கிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை காலை 07 மணிக்கு விமானம் மூலமாக விஜய் ... Read More

கிளிநொச்சி மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்தது

Diluksha- January 10, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் அதன் முழுக் கொள்ளவை அடைந்துள்ளது. மாவட்டத்தின் ஏனைய குளங்களான கனகாம்பிகைக்குளம், கல்மடுக்குளம் என்பன வான்பாய்கின்றன. கிளிநொச்சியூடாக வட்டக்கச்சி செல்லும் ... Read More