Author: Diluksha
திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை -நான்கு பிக்குகள் உட்பட 09 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் உட்பட 09 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலுள்ள விகாரையொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்றை ... Read More
கழிவு முகாமைத்துவத் திட்டத்திற்கு கொரியா நிதியுதவி
கழிவு முகாமைத்துவத் திட்டமொன்றிற்காக 16.6 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) உடன்பாடு தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள நகர்ப்புற திண்மக் கழிவுகளை சுற்றாடலுக்கு ... Read More
2026 இன் முதல் 13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு
2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் மாத்திரம் வீதி விபத்துக்களால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு பிரிவின் போக்குவரத்துப் பிரிவு பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று (14) இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் சில இடங்களில் ... Read More
ஜோன்ஸ்டனின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மார்ச் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ... Read More
மியன்மாரிடமிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின் யங்கோன் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மியன்மாருக்கான ... Read More
கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்
கைதான தமிழக மீனவர்கள் 10 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத ... Read More
தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு
தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) ... Read More
2026 இன் முதல் 11 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்தது
2026 ஆம் ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 94,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதிகளுக்கிடையே ... Read More
டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி
இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களிடம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது. அண்மை காலமாக நிதி மோசடி அதிகரித்து வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் டெல்லி ... Read More
கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளது. நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் மருத்துவ இயக்குநரை நீக்கக் கோரியும், அந்தப் பதவிக்கு ... Read More
ஈரானில் பயன்படுத்துவதற்கான இராணுவ உபகரணங்கள் குறித்து ட்ரம்ப் விளக்கம்
ஈரானில் பயன்படுத்துவதற்கான பல்வேறு வகையான இரகசிய மற்றும் இராணுவ உபகரணங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இருவரை கோடிட்டு சர்வதேச ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. ... Read More












