Author: Diluksha
கஸ்ஸப தேரரின் ரிட் மனு பரிசீலனைக்கு
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனைக்கு ... Read More
சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டம் முட்டாள்தனமானது – ட்ரம்ப்
சாகோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரீஷியஸிடம் ஒப்படைக்கும் பிரித்தானியாவின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட அவர், இந்த முடிவை “மிகப்பெரிய முட்டாள்தனமான செயல்” என ... Read More
2026 இல் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டம்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) 2026 ஆம் ஆண்டில் இஸ்ரேலுக்கு வீட்டு தாதியர் வேலைகளுக்காக 1,000 இலங்கையர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பணியகம் அல்லது பதிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனத்தில் தாதியர் ... Read More
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதிக்க அரசாங்கம் தயார்
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளதென அமைச்சர் வைத்தியர் நலிந்த ... Read More
புதிய கல்விச் சீர்திருத்ததிற்கு எதிராக கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராக ஹோமாகம பிரதேச சபையின் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் கறுப்புப் பட்டி அணிந்து இன்று (20) போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் குழுவினர் ஹோமாகம வாராந்த சந்தைக்கு அருகில் ஒன்று ... Read More
ஐரோப்பிய நாடுகள் மீது விதித்த வரிகளை 100 வீதம் நிறைவேற்றுவதாக ட்ரம்ப் உறுதி
கிரீன்லாந்தின் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக விடுத்த அச்சுறுத்தலை 100 வீதம் நிறைவேற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி, பிரித்தானியா, ... Read More
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம், நாட்டில் மனித உரிமை துஷ்பிரயோகங்களை மேலும் அதிகரிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக 'மனித உரிமைகள் கண்காணிப்பகம் ' (Human Rights Watch) எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு ... Read More
பிரதமர் ஹரிணி சுவிட்சர்லாந்துக்கு விஜயம்
சுவிட்சர்லாந்தின் (Davos-Klosters ) டெவோஸ்-குளோஸ்டர்ஸ் நகரில் நடைபெறவுள்ள 56 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் டெவோஸ் - ... Read More
விதிகளை மீறிய 03 மருந்தகங்களுக்கு அபராதம்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் விதிமுறைகளை மீறி இயங்கி வந்த மூன்று தனியார் மருந்தகங்களுக்கு கல்கமுவ, நிக்கவெரட்டிய மற்றும் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றங்களினால் 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வைத்தியரின் பரிந்துரைச் சீட்டு இன்றி ... Read More
கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் போக்குவரத்தை நாளை (19) முதல் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக நாடு முழுவதும் பல ரயில் பாதைகள் ... Read More
கிராண்ட்பாஸில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கொழும்பு – கிராண்ட்பாஸ், பெர்குசன் வீதி பகுதியில், 50 கிராம் 210 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை (17) கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ... Read More
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து – சாரதி உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதி ஆசனத்திற்கு ... Read More












