Author: Diluksha
விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 13 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை ஓமானின் ... Read More
அடுத்து வரும் மணித்தியாலங்களுக்கான வானிலை அறிவிப்பு
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் ... Read More
870 கிலோ கிராம் நிறையுடைய சுறா மீன்களுடன் எழுவர் கைது
வென்னப்புவவில் உள்ள வெல்லமங்கரை கடற்றொழில் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது 870 கிலோ கிராம் இற்கும் அதிகமான சட்டவிரோத சுறா மீன்களுடன் எழுவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. அவர்கள் ... Read More
T20 உலக கிண்ணத்திலிருந்து பங்களாதேஷ் வெளியேற்றம் – ஸ்கொட்லாந்து அணிக்கு வாய்ப்பு
இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது. ... Read More
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் பணி இடைநீக்கம்
நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாளர் தொகுதி பிரதானியுமான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்ன பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (23) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பணியிடை நீக்கம் ... Read More
83 ஆவது தேசிய மல்யுத்த போட்டி – விமானப்படைக்கு இரட்டை வெற்றி
83 ஆவது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த போட்டித் ... Read More
அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் வடகிழக்கு நகரமான கார்கிவ் ஆகியவற்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ... Read More
தெஹிவளை துப்பாக்கிச் சூடு – இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற நபர் கைது
தெஹிவளை பகுதியில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் ஊடாக இந்த கைது இடம்பெற்றுள்ளது. ... Read More
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை சாதகமான பதில்களை வழங்கவில்லை என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ... Read More
கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு
கட்டார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை தூதரகம் பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற இழப்பீட்டு தொகையில் ஒரு பகுதியை தூதரக அலுவலகம் ஊடாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிகுதி ... Read More
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐ அண்மித்தது
இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். கடந்த 15 ஆம் திகதி அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ... Read More
பணவீக்கம் அதிகரிப்பு
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கடந்த நவம்பர் மாதம் ... Read More












