Author: Diluksha
யாழ். எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலைகள் கொள்ளை
யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட எழுந்தருளி சிலைகள் களவாடப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. களவாடப்பட்ட சிலைகளின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் ... Read More
வரலாற்று உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக 5,000 அமெரிக்க டொலரை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனிடையே, தங்கத்தின் ... Read More
தெற்கு பிலிப்பைன்ஸில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து – 15 பேர் உயிரிழப்பு
தெற்கு பிலிப்பைன்ஸில் பாசிலானில் 350 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். எம்.வி. த்ரிஷா கெர்ஸ்டின் 3 (MV Trisha Kerstin 3) என்ற ... Read More
ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ... Read More
குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை கடை உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா அபராதம்
கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 70 ரூபாய் பெறுமதியான குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்தமைக்காக 05 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி.டி.ஜே. பிரேமரத்ன ... Read More
பிரித்தானிய துருப்புகள் குறித்து ட்ரம்பின் பதிவு – மஹ்மூத் வரவேற்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானிய துருப்புக்களை விமர்சித்ததற்கு பிறகு,ட்ரூத் சோஷியலில் மன்னிப்பு கேட்பதற்குச் சமமான கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் பிரித்தானிய துருப்புகளின் வீரத்தையும் அவர்களின் தியாகத்தையும் புகழ்ந்துள்ளார். மேலும் அமெரிக்கா ... Read More
கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் அமைந்துள்ள இசைக்கல்லூரி ஒன்று இயங்கும் கட்டிடத்தை நோக்கி இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு ... Read More
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு பொலிஸார் கைது
கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை பணியகத்தின் ஆறு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (25) கம்பஹா நீதவான் முன்னிலையில் ... Read More
அரச வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்
சுகாதார அமைச்சினால் இணக்கம் காணப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (26) முதல் நாடளாவீய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்தியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் ... Read More
இங்கிலாந்து-வேல்ஸில் கடுமையான குற்றங்களுக்கு புதிய தேசிய காவல் சேவை
கடுமையான குற்றங்களை எதிர்கொள்ளவும், உள்ளூர் காவல் படைகள் அன்றாட குற்றங்களில் கவனம் செலுத்தவும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தேசிய காவல் சேவை (National Policing Service – NPS) உருவாக்கப்படும் என உள்துறைச் செயலாளர் ... Read More
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் பலி
பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்த பெண் மேலும் சில வெளிநாட்டவர்களுடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ... Read More
சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம்- கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை
கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுடன் அறிவிக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினால், கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சனிக்கிழமை ட்ரூத் சோஷியல் ... Read More












