Author: Diluksha

மியூனிக் பாதுகாப்பு மாநாடு இந்த வாரம்

Diluksha- February 10, 2026

சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மியூனிக் பாதுகாப்பு மாநாடு (Munich Security Conference) இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையிலான குழு இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளது. இதேவேளை, ... Read More

டெங்கு காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

Diluksha- February 10, 2026

தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய ... Read More

யோஷித மற்றம் டெய்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Diluksha- February 9, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு ... Read More

ட்ரம்பின் ஆதரவும், தகைச்சியின் அதிகாரமும்- ஆசியாவில் அமெரிக்க அரசியல் ?

Diluksha- February 9, 2026

ஜப்பான் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற பிரதமர் சானே தகைச்சியின் ஆட்சியும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான ஆதரவும், ஜப்பான்–அமெரிக்க உறவுகளில் புதிய மாற்றங்களை முன்னறிவிக்கின்றன. பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் ... Read More

எப்ஸ்டீன் சம்பவம் – எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

Diluksha- February 9, 2026

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில் உண்மை கூறுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், தொழிலதிபர் எலான் மஸ்க் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் விவகாரம் குறித்து உண்மைகளை வெளிப்படையாகக் கூறி, அதன் காரணமாக யாராவது வழக்குத் ... Read More

பிரித்தானியாவில் பலத்த மழை வீழ்ச்சி மற்றும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை

Diluksha- February 9, 2026

பிரித்தானியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன. ... Read More

நேபாளத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

Diluksha- February 8, 2026

ஐசிசி டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவின் மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை ... Read More

அவிசாவளையில் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு

Diluksha- February 8, 2026

அவிசாவளை- அமிதிரிகல பகுதியில் கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. விபத்தின் போது காரில் நால்வர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ... Read More

ஜனாதிபதி நிதியம் டிஜிட்டல் மயமாகிறது – மருத்துவ விண்ணப்பங்கள் 59% அதிகரிப்பு

Diluksha- February 8, 2026

ஜனாதிபதி நிதியத்தை பிரதேச செயலகங்கள் ஊடாக பரவலாக்கி டிஜிட்டல் மயப்படுத்தியதன் விளைவாக, ஓராண்டு காலப்பகுதிக்குள் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 59% ஆல் அதிகரித்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டில் ஜனாதிபதி நிதியத்திற்கு 5,277 ... Read More

காலி – மாத்தறை பிரதான வீதியில் கடும் வாகன நெரிசல்

Diluksha- February 8, 2026

காலி, தெவட்ட சந்திப் பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்பு சேகரிக்கும் கடையொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ விபத்து காரணமாக காலி - மாத்தறை பிரதான வீதியில் ... Read More

அனில் அம்பானிக்கு சுவீடன் பெண்ணை பரிந்துரைத்த எப்ஸ்டீன்

Diluksha- February 8, 2026

 ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்​பான பாலியல் வன்​கொடுமை சம்பவத்தில் இந்​திய தொழில​திபர் அனில் அம்​பானி​யின் பெயரும் உள்​ள​தாக தகவல்கள் வெளி​யாகியுள்​ளன. கடந்த 2017 மற்றும் 2019 ஆம் ஆண்​டு​களில் அமெரிக்​கா​வின் நியூ​யோர்க் நகருக்கு அனில் அம்​பானி ... Read More

களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி

Diluksha- February 8, 2026

களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (07) இரவு ... Read More