Author: Diluksha
ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்புக்கு மத்தியில் காசா, மேற்குக் கரையை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்
கான் யூனிஸுக்கு (Khan Younis) கிழக்கே உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஹெப்ரான் (Hebron)நகரம் முழுவதும் இஸ்ரேலிய இராணுவ ... Read More
நோர்வேயில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக உயர்த்த நடவடிக்க
நோர்வேயில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பிரித்தானிய படையினரின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்படவுள்ளது. உயர் வடக்கில் ரஷ்ய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது 1,000 பேராக ... Read More
தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின் சேவைக்கு அதிக வரவேற்பு – 08 மில்லியன் மக்கள் அணுகல்
கடந்த வருடம் 08 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மின்-சேவைகளை நிகழ்நிலை வழியாக அணுகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மக்கள் www.elections.gov.lk என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இந்த ... Read More
ஐ.ம.ச வேட்பாளர் மீதான கொலை முயற்சி – பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது
களுத்துறை ஐக்கிய மக்கள் சக்தியின் நகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்னவை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட ... Read More
யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான இளைஞருக்கு 19 வயது
ஊர்காவற்றுறை - அல்லைப்பிட்டி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவருக்கு 17 வயது என முன்னதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 19 வயது இளைஞன் என பொலிஸ் ... Read More
அரச நிறுவனங்களை தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைக்கும் தேசிய செயற்பாடு ஆரம்பம்
நாட்டின் முன்னணி அரச நிறுவனங்களைத் தேசிய சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்துடன் இணைப்பதற்கான விசேட கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நவீன உலகில் சைபர் பாதுகாப்பு என்பது வெறும் தொழில்நுட்பம் சார்ந்த விடயம் மட்டுமல்ல, அது தேசிய பாதுகாப்போடு தொடர்புடையது என இங்கு வலியுறுத்தப்பட்டது. இலங்கை CERT நிறுவனம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ... Read More
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு
கொழும்பில் எதிர்வரும் 15-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ... Read More
வனிந்து ஹசரங்க தொடரிலிருந்து விலகல்
உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது ... Read More
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க ட்ரம்ப் தடை
கனடா அரசாங்கத்தின் 6.4 பில்லியன் டொலர் நிதியுதவியில் கட்டப்பட்ட ‘Gordie Howe’ சர்வதேச பாலத்தைத் திறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். அமெரிக்கா இதுவரை வழங்கிய உதவிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் ... Read More
சூடுபிடித்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் – புதிய மாவட்டத் தலைவர்களுக்கு அவசர அழைப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 புதிய மாவட்டத் தலைவர்களை ராகுல் காந்தி இன்று டெல்லிக்கு அவசரமாக அழைத்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இந்தத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ... Read More
விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வசதிகளை விரிவுபடுத்த தீர்மானம்
நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தற்போது ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரமே விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ... Read More
அணுசக்தி அரசியலில் திருப்பம் – ரஷ்யாவை விட்டு அமெரிக்காவை தெரிவு செய்த அர்மேனியா
ரஷ்யாவின் நீண்டகால நட்பு நாடான அர்மேனியாவுடன் தனது உறவை வலுப்படுத்தும் நோக்கில், சிவில் அணுசக்தி துறையில் ஒத்துழைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது. அர்மேனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியன் மற்றும் அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ ... Read More












