Author: Diluksha
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினாலமு் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை – அமெரிக்க தூதுவர்
இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார். பழமைவாத விமர்சகர் டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) உடன் ... Read More
பிரித்தானியாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு ஆயுள் தண்டனை
பிரித்தானியாவில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அன்று கார்டிப்பின் ... Read More
கல்கிஸ்ஸையில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்ஸை, சொய்சாபுர பகுதியில் 08 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கமேஜ நிலந்தவுக்கு கிடைத்த ... Read More
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது
பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், கைது செய்யப்பட்டுள்ளார். நோர்போக் - சாண்ட்ரிங்ஹாமில் ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொது அலுவலகத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் ... Read More
பூனைகள் மூலம் ஏற்படும் நீர்வெறுப்பு நோய் குறித்து எச்சரிக்கை
நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமாக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பூனை கடி சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. பூனையின் ... Read More
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா அடுத்த வாரம் ஆரம்பம்
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் ... Read More
2026 ஏஐ தாக்க உச்சி மாநாடு -பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து
இந்தியாவில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ தாக்க உச்சி மாநாட்டில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் நிகழ்த்தவிருந்த முக்கிய உரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்கள் அமெரிக்காவில் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானம்
இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவைகளிலிருந்து விலக லொகோமோடிவ் ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர். ரயில் சாரதி சேவைக்குப் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சாரதிகளுக்கான கூட்டமொன்றில், இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுக்கும் ரயில் சாரதிப் பயிற்சி அளிக்க ... Read More
ஜனாதிபதி இந்தியா பயணமானார்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் இந்தியா பயணமானார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் ... Read More
சமூக மீட்பு பணிகளில் ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார ... Read More
டிட்வா பாதிப்பு – கம்பளையில் நிலைமையை ஆய்வு செய்த ஜோர்ஜீவா
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, கம்பளைக்கு விஜயம் மேற்கொண்டு டிட்வா புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டார். கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மற்றும் அவரது குழுவினர் நேற்று பிற்பகல் நாட்டிற்கு வருகை தந்தனர். ... Read More












