Author: Diluksha

நாமலின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியமும் இரத்து செய்தது

Diluksha- February 23, 2026

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் உரையை ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) ஏற்பாட்டுக் குழு, இரத்து செய்ய தீர்மானித்துள்ளது. ஒக்ஸ்போர்ட் மாணவர்கள் குழுவின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து ... Read More

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு விநியோகம்

Diluksha- February 23, 2026

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினத்தில் மாத்திரம் 80,000 எரிவாயு ... Read More

இலங்கையை வீழ்த்தியது இங்கிலாந்து

Diluksha- February 22, 2026

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 08 சுற்றில், இலங்கை அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகலயில் நடைபெற்ற இந்த போட்டியில் ... Read More

3700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு

Diluksha- February 22, 2026

நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் 3700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. இந்நிலையில் 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு ... Read More

200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி – நாட்டின் பல பகுதிகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை

Diluksha- February 22, 2026

நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றரிலும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு ... Read More

பயாகலை ரயில் விபத்து – காயமடைந்த இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Diluksha- February 22, 2026

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த ... Read More

மண்சரிவு காரணமாக பசறை – பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

Diluksha- February 22, 2026

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பசறை - பதுளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பசறை - பதுளை வீதியின் 6ஆம் கட்டை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் அப்பகுதில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டு ஒருவழிப் ... Read More

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- February 22, 2026

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, ... Read More

கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்

Diluksha- February 22, 2026

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மருதானை ... Read More

அக்குரேகொட கொலை சம்பவம் – துப்பாக்கிதாரி கைது

Diluksha- February 21, 2026

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி தங்குமிடத்திற்கு அழைத்து வந்த நபர் ... Read More

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாமலின் உரை இரத்து – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களே காரணம் என விசனம்

Diluksha- February 21, 2026

தற்போதைய அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கொள்கைகள் ஒரே மாதிரியாகவே காணப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்த மாத இறுதியில் ... Read More

தேவேந்திரமுனை பகுதியில் துப்பாக்கிச் சூடு- காயமடைந்த நபர் உயிரிழப்பு

Diluksha- February 21, 2026

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்றது. கார் ஒன்றில் வருகை ... Read More