Author: Diluksha

தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா

Diluksha- March 9, 2026

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் ஆரம்ப தாக்குதலில் தெஹ்ரான் நகரில் உள்ள தனது ... Read More

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Diluksha- March 8, 2026

சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது. இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் ... Read More

மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து ஜெய்சங்கர் விளக்கம்

Diluksha- March 8, 2026

இலங்கைக் கடற்பரப்பிற்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு ஈரானியக் கப்பலுக்கு இந்தியா அனுமதி வழங்கியமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற 'Raisina ... Read More

டிக்கோயாவில் பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் – அமைதிவழி போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

Diluksha- March 8, 2026

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலை முன்னிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் இன்று (08) அமைதியான முறையில் கண்டன போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதனைத் தடுக்க ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ... Read More

ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி

Diluksha- March 8, 2026

இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பெண்கள் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு வரும் சூழலில், "பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வாண்டு ... Read More

மஹரகம நகரில் உள்ள கடை தொகுதியில் தீ விபத்து

Diluksha- March 8, 2026

மஹரகம நகரில் உள்ள கடை தொகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டை தீயணைப்பு சேவையிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டுள்ளன. Read More

வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை

Diluksha- March 7, 2026

நிலவும் வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்பக் குறியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை (08) எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில ... Read More

சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு

Diluksha- March 7, 2026

இலங்கையில் நிலவும் மோதல்கள் காரணமாக சிரமங்களை எதிர்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் கொழும்பின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரடைந்து பயணம் ... Read More

ஈரான் கப்பலை மீட்டதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா பாராட்டு

Diluksha- March 7, 2026

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் (Marc-André Franche) தனது எக்ஸ் தளத்தில் ... Read More

மனிதாபிமானமே முதன்மையானது என்பதை ஜனாதிபதி நிருபித்தார் – ரிஷாட்

Diluksha- March 7, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இலங்கைக் கடல் எல்லைக்கு அருகில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் ... Read More

அக்குரேகொட இரட்டைக் கொலை – மேலும் இருவர் கைது

Diluksha- March 7, 2026

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (06) அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

ஈரானில் நிலஅதிர்வு

Diluksha- March 7, 2026

ஈரானில் பந்தர் அப்பாஸுக்கு மேற்கே நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நிலஅதிர்வு நிலஅதிர்வு பந்தர் அப்பாஸுக்கு மேற்கே 74 கிலோமீற்றர் தொலைவிலும் 10 கிலோமீற்றர் ஆழத்திலும் இன்று காலை பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ... Read More