Author: admin

“Clean Sri Lanka” செயலணி தொடர்பான வர்த்தமானி வெளியீடு

admin- December 20, 2024

Clean SriLanka வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலாளரினால் இந்த வர்த்தமானி ... Read More

கிளிநொச்சியில் மலேரியா காய்ச்சலுடன் ஒருவர் அனுமதி

admin- December 20, 2024

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் தெரிவித்துள்ளார். தொற்று ஏற்பட்ட நபர் ஆபிரிக்க நாடான கானாவிலிருந்து வருகை தந்துள்ளதாக ... Read More

மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் – ரணில்

admin- December 19, 2024

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பொருளாதாரம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை இன்று வியாழக்கிழமை அவர் இதனைத் தெரிவித்தார். ரணில் ... Read More

சஜித் பிரேமதாச மற்றும் நோர்வே தூதுவர் இடையே சந்திப்பு

admin- December 19, 2024

நோர்வே தூதுவர் எச்.இ. மே-எலின் ஸ்டெனர் (H.E. May-Elin Stener) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை ... Read More

விமானத்தில் இலங்கையர் ஒருவரால் பெண் ஒருவருக்கு அசௌகரியம் – 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

admin- December 19, 2024

கொழும்பிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய ... Read More

மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆட்சேர்ப்பு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- December 19, 2024

பிரான்ஸில் தனது கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகொட் எனும் பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில், அவருடைய கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 20 ... Read More

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல்

admin- December 19, 2024

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை (19.12.2024) கண்டுபிடித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். ... Read More

வெளிநாட்டு கையிருப்பில் பாதிப்பு ஏற்படாத வகையில் வாகன இறக்குமதி

admin- December 19, 2024

சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த இலக்குகளை தாண்டி இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு சுமார் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ... Read More

ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெறவில்லை – முன்னாள் எம்.பி

admin- December 19, 2024

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில், வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் சிறிசேன தெரிவித்துள்ளார். 2009 ஆம் ... Read More

ஜனாதிபதியின் அடுத்த விஜயம் சீனாவுக்கு

admin- December 18, 2024

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் ... Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

admin- December 18, 2024

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் திகதிகள் வெளியாகியுள்ளன. இதன்படி, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி ... Read More

போர்ட் விலா நில அதிர்வால் 116,000 பேர் பாதிக்கக் கூடும் என தகவல்

admin- December 18, 2024

வனுவாட்டு தலைநகர் போர்ட் விலாவில் நில அதிர்வால் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. போர்ட் விலாவில் நேற்றை தினம் 7.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து 14 இற்கும் ... Read More