
முதுகடுவ பகுதியில் விபத்து – 10 பேர் வைத்தியசாலையில்
கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளனாதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
முதுகடுவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.
இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் காயமடைந்த நிலையில் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES இலங்கை
