
விஜய் நட்சத்திரங்களுடன் களைகட்டிய சூப்பர் சிங்கர் கெட் அப் சுற்று….
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 இல் இந்த வாரம் கெட் அப் சுற்று. அதில் பிரபலங்களைப் போல் சுட்டிக் குழந்தைகள் வேடமிட்டு பாடல்களைப் பாடி அசத்துகின்றனர்.
அவர்களுடன் சேர்ந்து நடுவர்களும் நடனமாடுகின்றனர். அதுமட்டுமின்றி குழந்தைகள் பாடல்களைப் பாடல, விஜய் நட்சத்திரங்களும் அவர்களுடன் சேர்ந்து நடனமாடுகின்றனர்.
அதற்கான ப்ரமோ….
CATEGORIES பொழுதுபோக்கு
