பிக்பொஸ்ஸில் கவுண்டமணி, செந்தில்….இதுதான் அது!
பிக்பொஸ்ஸில் எத்தனையோ பிரச்சினை ஏற்பட்டு பார்த்திருப்போம்.
ஆனால், வாழைப்பழத்துக்கு பிரச்சினை ஏற்படுவது இந்த சீசனில் தான் நடக்கிறது.
முத்து, ஆனந்தி, பவித்ரா மூன்று பேருக்குமிடையில் வாழைப்பழத்தை வைத்து ஒரு பிரச்சினை ஏற்படுகிறது.
அதற்கான ப்ரமோ….