விஷால் – அன்ஷிதாவைப் பார்த்து புலம்பும் தர்ஷிகா….
பிக்பொஸ் வீட்டுக்குள் விஷால், தர்ஷிகா இடையே காதல் மலர்ந்தது என்று கிசு கிசுக்கப்பட்டது.
இந்நிலையில் தர்ஷிகா வெளியேறியபின் அது காதல் இல்லை அன்பு தான் என்று விஷால் கூறினார்.
அதன்பின்னர் தற்போது விஷால் – அன்ஷிதா இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி வீட்டுக்குள் வந்த தர்ஷிகா சௌந்தர்யாவிடம், என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை என்று புலம்புகிறார்.
அதற்கான ப்ரமோ…