சௌந்தர்யா – ஜேக்குலினுக்கு இடையில் விரிசல்….வெளியானது ப்ரமோ

சௌந்தர்யா – ஜேக்குலினுக்கு இடையில் விரிசல்….வெளியானது ப்ரமோ

பிக்பொஸ் சீசன் 8 சூடுபிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து ஆடிய ஆட்டம் என்ன சுற்று சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் சில நாட்களாகவே சௌந்தர்யா மற்றும் ஜெக்லினுக்கு இடையில் சில கருத்து வேறுபாடுகள் காணப்பட்டு வருகின்ற நிலையில்,

இன்று வெளிவந்துள்ள ப்ரமோவிலும் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதற்கான ப்ரமோ…

Share This