கதறி அழும் சௌந்தர்யா…உள்ளே வந்த போட்டியாளர்கள் கூறியது என்ன?
இன்று வெளிவந்துள்ள பிக்பொஸ் ப்ரமோ 3 இல், அனைவரும் சேர்ந்து ஜேக் மற்றும் சௌந்தர்யா உண்மையாக இல்லை என்று கூறுகிறார்கள்.
இதனை கேட்ட சௌந்தர்யா தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருக்கிறார். இத்தனை நாள் நான் வீட்டுக்குள் இருந்ததற்கு எதுவித அர்த்தமும் இல்லை என்று கூறுகிறார்.
அதற்கான ப்ரமோ இதோ…