
மீன் விலையில் வீழ்ச்சி
பேலியகொடை மத்திய மீன் சந்தையில் மீன் விலை குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வதை குறைத்துள்ளனர்.
இதனால் மீன்பிடி நடவடிக்கைகளும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
