
உலகில் பிரபல்யமான சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளன
உலகில் பிரபல்யமான பல சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் சொக்லேட் தயாரிப்புக்கான பிரதான மூலப் பொருளாக உள்ள கோகோவின் விலை சர்வதேச ரீதியில் கடுமையாக உயர்ந்துள்ளதால் இவ்வாறு சொக்லேட்களின் விலையை அதிகரிப்பதற்கு பதிலாக எடையை குறித்துள்ளன. :
Nestlé, Mars Incorporated, Cadbury போன்ற நிறுவனங்கள் இவ்வாறு தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளன.
தற்போதைய போர் நெருக்கடி ஆரம்பிக்க முன்னர் 100g ஆக இருந்த சொக்லேட் ஒன்று இப்போது 90g அல்லது 85g ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
TAGS சொக்லேட்
