2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படியிருக்கும்? 12 ராசிகளுக்குமான பலன்கள்
இன்று புது வருடம். 2025 ஆம் ஆண்டு எனப்படுவர் இந் நூற்றாண்டின் கால்வாசியை எட்டும் ஆண்டு. அதுமட்டமின்றி ஜாதக, ஜோசிய, குரு,சனி பெயர்ச்சியில் ஒருவருக்கு வாழ்க்கையை புரட்டிப்போடு பல முக்கிய நாட்களை கொண்ட வருடமாகும்.
அந்த இந்த ஆண்டின் முதல் நாள் 12 ராசிகளுக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என பார்ப்போம்.
மேஷம்
இந்த ஆண்டில் கடன் குறையும், புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
ரிஷபம்
ஆபத்தான முயற்சிகளை செய்ய வேண்டாம். கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
அதிர்ஷ்டம் வீடு தேடி வரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்
இந்த ஆண்டு காதல் கைகூடும். உடல்நலனில் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
பயணங்களின்போது சற்று கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை அவசியம்.
கன்னி
பல சாதனைகள் செய்ய காத்திருக்கின்றனர். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
மிகவும் யோகமான வருடம். வீடு, நிலம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.
தனுசு
முடிவுகளில் அவசரம் தேவையில்லை. செய்யும் காரியங்களில் நிதானம் தேவை.
மகரம்
அலைக்கழிப்பு ஏற்படும். வேலை, வீடு அனைத்திலும் மாற்றம் வரும்.
கும்பம்
கடன் தீரும்.புதிய தொடக்கம் வரும். வேலை மாறும் சந்தர்ப்பம் ஏற்படும்.
மீனம்
கஷ்டப்பட்டால் பலன் கிடைக்கும். உழைப்பால் உயர்வீர்கள்.