இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்

இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள்

ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று 3 முக்கிய லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

கொழும்பு SSC மைதானத்தி காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கியுள்ளன.

அதேபோல், கொல்கத்தாவில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோத உள்ளன.

இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

CATEGORIES
Share This