செல்லங்களுக்கெல்லாம் செல்லம் வெளியேறுகிறாரா? வெளியானது ப்ரமோ…

செல்லங்களுக்கெல்லாம் செல்லம் வெளியேறுகிறாரா? வெளியானது ப்ரமோ…

பிக்பொஸ் சீசன் 8 இல் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குள்ளும் இருக்கும்.

அந்த வகையில் இந்த வாரம் இரண்டு வெளியேற்றம் இருக்குமோ என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமையே முதல் வெளியேற்றம் இருக்கும் என விஜய் சேதுபதி கூறுகிறார்.

அதற்கான ப்ரமோ….

 

Share This