கொஸ்கமவில் துப்பாக்கி பிரயோகம்

கொஸ்கமவில் துப்பாக்கி பிரயோகம்

கொஸ்கம – பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )