
அனைத்து இஸ்லாமிய பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (27) மற்றும் நாளை (28) அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
CATEGORIES இலங்கை
