அம்பலாங்கொடையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

அம்பலாங்கொடையில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்

அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றக்கிழமை (9) காலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக காலி மாநகர சபைக்கு சொந்தமான 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This