பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பையை வந்தடைந்துள்ளார்.

மேலும் அவர் நாளை டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

 

Share This