திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

திஸ்ஸமஹாராம பகுதியில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை திஸ்ஸமஹாராம முதியம்மான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி மோட்டார் சைக்கிளில் வருகை தந்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் குறித்த பகுதியைச் சேர்ந்த 58 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

 

Share This