ஸ்ருதி ஹாசனின் ரீசண்ட் கிளிக்ஸ்

நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
நடிப்பை தாண்டி பின்னணிப் பாடகியாகவும் இரசிகர்களின் மனதை வென்றுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளியானது.
இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இணையத்தில் அக்டிவாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், எப்போதும் தனக்கு பிடித்த கறுப்புநிற ஆடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வார்.
தற்போது, மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.