முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது

அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் லங்கா பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஸ் ரக போதைப்பொருளை உற்பத்தி செய்வதற்கான 50,000 கிலோகிராம் இரசாயனத்துடன் பயணித்த போது
மித்தெனிய பகுதியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.