விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்திலிருந்து சுங்க சோதனை இன்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் திணைக்களத்தில் முன்லையாகியுள்ளார்.