நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

நிஷாந்த ஜயவீர , நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பு

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று புதன்கிழமை (09) காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.

கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யு.டி.நிஷாந்த ஜயவீரவின் பெயர் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

 

Share This