மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா, சமர்செட் பகுதியில் 120 பேர் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக நுவரெலியா, சமர்செட் பகுதியில் 120 பேர் வெளியேற்றம்

நுவரெலியா, சமர்செட் – லேன்டல் தோட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன்படி, 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் வெளியேற்றப்பட்டு அங்குள்ள பாடசாலையொன்றில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This