கொழும்பு புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

கொழும்பு புறநகர் பகுதியான கிரிபத்கொட கால சந்தி பகுதியில் இன்று காலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.