வாகன இறக்குமதிக்கான விதிமுறைகளில் திருத்தம்!

வாகன இறக்குமதிக்கான விதிமுறைகளில் திருத்தம்!

அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு பீரோ வெரிட்டாஸ் (Bureau Veritas) ஆய்வுச் சான்றிதழ்களை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பல இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளைத் திருத்தி இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று (19) வெளியிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This