இந்த வாரம் சரிகமபவில் One on One சுற்று

இந்த வாரம் சரிகமபவில் One on One சுற்று

ஜீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்கள் 7 பிரிவுகளின் கீழ் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றனர்.

ஒவ்வொருவரும் அசத்தலான பாடல்களின் மூலம் நடுவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றனர்.  அதற்கான ப்ரமோ…

 

 

 

 

Share This